மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் ஆட்சியை பிடித்தது பாஜக...!

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.

Update: 2023-12-03 02:08 GMT

ஜெய்ப்பூர்,

Live Updates
2023-12-03 08:32 GMT

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் சட்டசபை தேர்தலில் அபார வெற்றிபெற்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. அதேவேளை, தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.

2023-12-03 07:11 GMT

மத்தியபிரதேசம்:

230 தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேசத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. மத்திபிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மைக்கு 116 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அம்மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், அதிக தொகுதிகளை கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றுள்ளது.

மொத்த தொகுதி - 230 பெரும்பான்மை - 116

வெற்றி:

பாஜக - 163

காங்கிரஸ் - 64

பகுஜன் சமாஜ் - 2

மற்றவை - 1

ராஜஸ்தான்:

200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 199 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மைக்கு 100 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அம்மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், அதிக தொகுதிகளை கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றுள்ளது.

மொத்த தொகுதி - 199 பெரும்பான்மை - 100

வெற்றி:

பாஜக - 109

காங்கிரஸ் - 74

பகுஜன் சமாஜ் - 2

மற்றவை - 14

சத்தீஷ்கார்:

90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 46 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். சத்தீஷ்காரில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், அதிக தொகுதிகளை கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றுள்ளது.

மொத்த தொகுதி - 90 பெரும்பான்மை - 46

வெற்றி:

பாஜக - 53

காங்கிரஸ் - 34

பகுஜன் சமாஜ் - 2

மற்றவை - 1

தெலுங்கானா:

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவிற்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க 60 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அம்மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) ஆட்சி நடைபெற்று வருகிறது.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், அதிக தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றுள்ளது.

மொத்த தொகுதி - 119 பெரும்பான்மை - 60

வெற்றி:

காங்கிரஸ் - 65

பாஜக - 9

பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) - 41

ஏஐஎம்ஐஎம் - 4

மற்றவை - 0

2023-12-03 06:15 GMT

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர். தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியின் இல்லத்திற்கு வெளியே ஏராளமான தொண்டர்கள் திரண்டுள்ளனர்.

2023-12-03 06:08 GMT

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் பாஜக முன்னிலை...!

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் பாஜக முன்னிலையில் உள்ளது. அதேவேளை, தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

மத்தியபிரதேசம்:

மொத்த தொகுதி - 230 பெரும்பான்மை - 116

முன்னிலை:

காங்கிரஸ் - 73

பாஜக - 154

பகுஜன் சமாஜ் - 3

மற்றவை - 0

மத்தியபிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் மத்தியபிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது.

ராஜஸ்தான்:

மொத்த தொகுதி - 199 பெரும்பான்மை - 100

முன்னிலை:

காங்கிரஸ் - 67

பாஜக - 111

பகுஜன் சமாஜ் - 2

மற்றவை - 19

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது. இதன் மூலம் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.

சத்தீஷ்கார்:

மொத்த தொகுதி - 90 பெரும்பான்மை - 46

முன்னிலை:

காங்கிரஸ் - 42

பாஜக - 47

பகுஜன் சமாஜ் - 0

மற்றவை - 1

சத்தீஷ்காரில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் பாஜக முன்னிலையில் உள்ளது. அதேவேளை, சத்தீஷ்காரில் தொடர்ந்து இழுபறி சூழ்நிலையே நிலவி வருகிறது.

தெலுங்கானா:

மொத்த தொகுதி - 119 பெரும்பான்மை - 60

முன்னிலை:

காங்கிரஸ் - 69

பாஜக - 9

பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) - 37

ஏஐஎம்ஐஎம் - 4

மற்றவை - 0

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில் தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ். ஆட்சியை இழக்கிறது. இதன் மூலம் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.  

2023-12-03 05:36 GMT

சத்தீஷ்காரில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?; காங்கிரஸ் - பாஜக இடையே கடும் இழுபறி...!

சத்தீஷ்காரில் 90 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், ஆட்சியமைக்க 46 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். சத்தீஷ்காரில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சத்தீஷ்காரில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் இழுபறி நீடித்து வருகிறது.

முன்னிலை நிலவரம்:

காங்கிரஸ் - 46

பாஜக - 42

பகுஜன் சமாஜ் - 0

மற்றவை - 2

2023-12-03 05:00 GMT

ம.பி., ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்கும் பாஜக; தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்...!

மத்தியபிரதேசம்:

மொத்த தொகுதி - 230 பெரும்பான்மை - 116

முன்னிலை:

காங்கிரஸ் - 90

பாஜக - 136

பகுஜன் சமாஜ் - 2

மற்றவை - 2

மத்தியபிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் மத்தியபிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது.

ராஜஸ்தான்:

மொத்த தொகுதி - 199 பெரும்பான்மை - 100

முன்னிலை:

காங்கிரஸ் - 76

பாஜக - 108

பகுஜன் சமாஜ் - 1

மற்றவை - 14

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது. இதன் மூலம் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.

சத்தீஷ்கார்:

மொத்த தொகுதி - 90 பெரும்பான்மை - 46

முன்னிலை:

காங்கிரஸ் - 52

பாஜக - 38

பகுஜன் சமாஜ் - 0

மற்றவை - 0

சத்தீஷ்காரில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

தெலுங்கானா:

மொத்த தொகுதி - 119 பெரும்பான்மை - 60

முன்னிலை:

காங்கிரஸ் - 70

பாஜக - 8

பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) - 37

ஏஐஎம்ஐஎம் - 3

மற்றவை - 1

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில் தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ். ஆட்சியை இழக்கிறது. இதன் மூலம் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.  

2023-12-03 04:18 GMT

மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் பாஜக முன்னிலை: சத்தீஷ்கார், தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை

மத்தியபிரதேசம்:

மொத்த தொகுதி - 230 பெரும்பான்மை - 116

முன்னிலை:

காங்கிரஸ் - 98

பாஜக - 128

பகுஜன் சமாஜ் - 3

மற்றவை - 1

ராஜஸ்தான்:

மொத்த தொகுதி - 199 பெரும்பான்மை - 100

முன்னிலை:

காங்கிரஸ் - 79

பாஜக - 106

பகுஜன் சமாஜ் - 2

மற்றவை - 12

சத்தீஷ்கார்:

மொத்த தொகுதி - 90 பெரும்பான்மை - 46

முன்னிலை:

காங்கிரஸ் - 54

பாஜக - 35

பகுஜன் சமாஜ் - 0

மற்றவை - 0

தெலுங்கானா:

மொத்த தொகுதி - 119 பெரும்பான்மை - 60

முன்னிலை:

காங்கிரஸ் - 65

பாஜக - 9

பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) - 39

ஏஐஎம்ஐஎம் - 4

மற்றவை - 1

2023-12-03 03:49 GMT

தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்...? - பெரும்பான்மையை தாண்டி முன்னிலை...!

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

தெலுங்கானா:

மொத்த தொகுதி - 119 பெரும்பான்மை - 60

முன்னிலை:

காங்கிரஸ் - 64

பாஜக - 11

பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) - 35

ஏஐஎம்ஐஎம் - 3

மற்றவை - 1

2023-12-03 03:32 GMT

முன்னிலை நிலவரம்:-

மத்தியபிரதேசம்:

மொத்த தொகுதி - 230 பெரும்பான்மை - 116

முன்னிலை:

காங்கிரஸ் - 64

பாஜக - 76

பகுஜன் சமாஜ் - 3

மற்றவை - 1

ராஜஸ்தான்:

மொத்த தொகுதி - 199 பெரும்பான்மை - 100

முன்னிலை:

காங்கிரஸ் - 65

பாஜக - 77

பகுஜன் சமாஜ் - 0

மற்றவை - 3

சத்தீஷ்கார்:

மொத்த தொகுதி - 90 பெரும்பான்மை - 46

முன்னிலை:

காங்கிரஸ் - 49

பாஜக - 32

பகுஜன் சமாஜ் - 0

மற்றவை - 0

தெலுங்கானா:

மொத்த தொகுதி - 119 பெரும்பான்மை - 60

முன்னிலை:

காங்கிரஸ் - 59

பாஜக - 9

பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) - 26

ஏஐஎம்ஐஎம் - 1

மற்றவை - 1

Tags:    

மேலும் செய்திகள்