தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு... ... மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் ஆட்சியை பிடித்தது பாஜக...!

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர். தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியின் இல்லத்திற்கு வெளியே ஏராளமான தொண்டர்கள் திரண்டுள்ளனர்.

Update: 2023-12-03 06:15 GMT

Linked news