சத்தீஷ்காரில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?;... ... மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் ஆட்சியை பிடித்தது பாஜக...!
சத்தீஷ்காரில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?; காங்கிரஸ் - பாஜக இடையே கடும் இழுபறி...!
சத்தீஷ்காரில் 90 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், ஆட்சியமைக்க 46 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். சத்தீஷ்காரில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சத்தீஷ்காரில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் இழுபறி நீடித்து வருகிறது.
முன்னிலை நிலவரம்:
காங்கிரஸ் - 46
பாஜக - 42
பகுஜன் சமாஜ் - 0
மற்றவை - 2
Update: 2023-12-03 05:36 GMT