மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் பாஜக முன்னிலை:... ... மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் ஆட்சியை பிடித்தது பாஜக...!

மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் பாஜக முன்னிலை: சத்தீஷ்கார், தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை

மத்தியபிரதேசம்:

மொத்த தொகுதி - 230 பெரும்பான்மை - 116

முன்னிலை:

காங்கிரஸ் - 98

பாஜக - 128

பகுஜன் சமாஜ் - 3

மற்றவை - 1

ராஜஸ்தான்:

மொத்த தொகுதி - 199 பெரும்பான்மை - 100

முன்னிலை:

காங்கிரஸ் - 79

பாஜக - 106

பகுஜன் சமாஜ் - 2

மற்றவை - 12

சத்தீஷ்கார்:

மொத்த தொகுதி - 90 பெரும்பான்மை - 46

முன்னிலை:

காங்கிரஸ் - 54

பாஜக - 35

பகுஜன் சமாஜ் - 0

மற்றவை - 0

தெலுங்கானா:

மொத்த தொகுதி - 119 பெரும்பான்மை - 60

முன்னிலை:

காங்கிரஸ் - 65

பாஜக - 9

பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) - 39

ஏஐஎம்ஐஎம் - 4

மற்றவை - 1

Update: 2023-12-03 04:18 GMT

Linked news