தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்...? -... ... மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் ஆட்சியை பிடித்தது பாஜக...!
தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்...? - பெரும்பான்மையை தாண்டி முன்னிலை...!
தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
தெலுங்கானா:
மொத்த தொகுதி - 119 பெரும்பான்மை - 60
முன்னிலை:
காங்கிரஸ் - 64
பாஜக - 11
பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) - 35
ஏஐஎம்ஐஎம் - 3
மற்றவை - 1
Update: 2023-12-03 03:49 GMT