திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று காலை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளான வினித்சரண், சஞ்சய் கிஷன்கவுன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-12-26 21:06 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று காலை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளான வினித்சரண், சஞ்சய் கிஷன்கவுன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி லட்டு பிரசாதம், சாமி படம், டைரிகள், காலண்டர்கள், காபிடேபிள் புக் ஆகியவற்றை வழங்கினார். நீதிபதிகளுக்கு, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர். பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

மேலும் செய்திகள்