திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்

திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

Update: 2019-04-12 08:37 GMT
சென்னை

அமைச்சர் ஜெயக்குமார்  கூறியதாவது;

திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் . கொள்கை வேறு, கூட்டணி வேறு, எங்களுடைய கொள்கையில் எந்த மாறுபாடும் இல்லை. மக்கள் விரும்பாத திட்டத்திற்கு அதிமுக ஒருபோதும் ஆதரவு அளிக்காது என கூறினார்.

மேலும் செய்திகள்