பொங்கல் லிஸ்ட்ல ஆரோக்கியம் கண்டிப்பா இருக்கணும்! - உங்க லிஸ்ட்ல ஆரோக்கியம் நிறைந்த கோல்டு வின்னர் சேர்த்தாச்சா?
பொங்கல் என்றால் புத்தாடைகள், கலர் கோலங்கள், பொங்க பானைகள், கரும்பு, சுவையான உணவு வகைகள் என ஒவ்வொரு வீடும் கொண்டாட்டத்தில் திளைத்திடும். இந்த பொங்கலுக்கு அப்படிப்பட்ட கொண்டாட்டத்தின் போது ஆரோக்கியமும், ஆனந்தமும் நிறைந்து இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி தானே!
நம்ம ஊரு சமையலில் மிகவும் முக்கியமானது எண்ணெய். நம் ஆரோக்கியத்திற்கும், நல்ல சுவையான உணவிற்கும் அடித்தளமாக அமைந்திருப்பது எண்ணெய். அப்படிப்பட்ட எண்ணெயை நாம் தேர்வு செய்யும் போது நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காத எண்ணெயாக இருத்தல் அவசியம்.
மக்களின் ஆரோக்கியத்திற்காகவும், நம்ம ஊரு சுவையான சமையலுக்காகவும் பார்த்து பார்த்து தயாரிக்கப்பட்டது தான் கோல்டு வின்னர். கோல்டு வின்னரில் வைட்டமின் A, D & E நிறைந்து இருப்பதுடன், zero cholesterol இருப்பதால், clear & lite ஆகவும் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காதவையாகவும் இருக்கிறது.
இந்த பொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு குடும்பமும் ஆரோக்கியத்தில் திளைத்திட வேண்டும் என்பதற்காக கோல்டு வின்னரின் "பொங்கல் லிஸ்ட்ல ஆரோக்கியம் கண்டிப்பா இருக்கனும்" என்ற விளம்பரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கோல்டு வின்னரில் இந்த பொங்கலுக்கு, பண்டிகை பலகாரங்கள், பருப்பு கூட்டு வகைகள், குழம்பு வகைகள், அப்பளம், வடை போன்ற உணவு வகைகளை சமைக்கும் போது சுவையும், மனமும் நிறைந்து இருப்பதுடன், இல்லத்தில் ஆரோக்கியமும் நிறைந்து இருக்கும்.
இந்த பொங்கலை, ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் கோல்டு வின்னருடன் கொண்டாடிடுங்கள் !