ஆண் குழந்தைக்கு தந்தையான நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்

Image Courtesy: AFP


நடால் மற்றும் பெரெல்லோ பல ஆண்டுகளாக காதல் செய்து வந்த நிலையில், 2019 இல் திருமணம் செய்து கொண்டனர்.
மாட்ரிட்,
பிரபல டென்னிஸ் வீரரும் 22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான ரபேல் நடாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மெர்ரி பெரல்லோ மற்றும் ரபேல் நடால் தம்பதியர் முதல் குழந்தையைப் பெற்றுள்ளதாக ஸ்பெயின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. ரியல் மாட்ரிட் கால்பந்து அணி நடால் மற்றும் அவரது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.
நடால் மற்றும் பெரெல்லோ பல ஆண்டுகளாக காதல் செய்து வந்த நிலையில், 2019 இல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Congratulations to our dear honorary member @RafaelNadal and to María Perelló for the birth of their first child. We join you in sharing the happiness of this moment. All the best!
— Real Madrid C.F. (@realmadriden) October 8, 2022
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire