மாட்ரிட் ஓபன் டென்னிஸ் : கார்லஸ் அல்காரஸ் அரையிறுதி போட்டிக்கு தகுதி


மாட்ரிட் ஓபன் டென்னிஸ் :  கார்லஸ் அல்காரஸ் அரையிறுதி போட்டிக்கு தகுதி
x

Image Courtesy : ATP Tour Twitter

ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், ரஷ்யாவின் கரேன் கச்சனோவை எதிர்கொண்டார்.

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த நடந்த ஆண்கள் ஒற்றையர் காலிறுதி போட்டியில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், ரஷ்யாவின் கரேன் கச்சனோவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-4, 7-5 என்ற சேர்க்க கணக்கில் கரேன் கச்சனோவை வீழ்த்தி கார்லஸ் அல்காரஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.


Next Story