ஆண், பெண்கள் பங்கேற்கும் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி;கருங்கலில் தொடங்கியது

ஆண், பெண்கள் பங்கேற்கும் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி;கருங்கலில் தொடங்கியது
x

ஆண், பெண்கள் பங்கேற்கும் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி கருங்கலில் தொடங்கியது.

கன்னியாகுமரி

கருங்கல்,

ஆண், பெண்கள் பங்கேற்கும் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி கருங்கலில் தொடங்கியது.

கபடி போட்டி

கருங்கலில் தென்னிந்திய அளவிலான ஆண், பெண்கள் பங்கேற்கும் மின்னொளி கபடி போட்டி நேற்று தொடங்கியது. நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

கருங்கல் செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் 40-வது ஆண்டு விழாவையொட்டி கருங்கல் சந்தை மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் முதலில் கிராத்தூர், திருவனந்தபுரம் பெண்கள் அணியும், சுவாமி கபடி கிளப் திருநயினார் குறிச்சி பெண்கள் அணியும் மோதின.

போட்டிக்கான ஏற்பாடுகளை செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்த போட்டி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

Next Story