புரோ கபடி : டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி


புரோ கபடி : டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி
x

தொடக்கம் முதல் பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தியது

பெங்களூரு,

9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின.

இந்த போட்டியில் தொடக்கம் முதல் பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தியது .இதனால் ஆட்ட நேர முடிவில் 47-43 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.


Next Story