ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீராங்கனை
ஆசிய சீனியர் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தானின் தலைநகர் தாஷ்கென்டில் நடந்தது.
தாஷ்கென்ட்,
ஆசிய சீனியர் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தானின் தலைநகர் தாஷ்கென்டில் நடந்தது. இதில் பெண்களுக்கான வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் 13.566 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் ஆசிய ஜிம்னாஸ்டிக்சில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். வடகொரியாவின் கிம் சன் ஹியாங் வெள்ளிப்பதக்கமும் ஜோ கியோங் பியோல் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
Related Tags :
Next Story