ஆசிய விளையாட்டு: பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்
ஆசிய விளையாட்டு தொடரின் பெண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு தொடரில் 15 தங்கம், 26 வெள்ளி, 28 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
Live Updates
- 3 Oct 2023 6:28 AM IST
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டி தொடரின் 11-வது நாளான இன்று பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் இந்தியா பங்கேற்றுள்ளது. இந்தியா இன்றும் பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story