ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்
தினத்தந்தி 29 Sept 2023 6:32 AM IST (Updated: 30 Sept 2023 12:21 PM IST)
Text Sizeஆசிய விளையாட்டு தொடரில் தடகள போட்டியில் முதல் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்கள் வென்றுள்ளது. இதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது. தடகள போட்டியில் குண்டு எறிதல் போட்டியில் இந்தியா வெண்கலம் வென்றுள்ளது.
NO MORE UPDATES
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire