இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான தமிழக கிரிக்கெட் அணி அறிவிப்பு


இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான தமிழக கிரிக்கெட் அணி அறிவிப்பு
x

கோப்புப்படம் 

இங்கிலாந்து பயணத்துக்கான தமிழக அணியை, தமிழக கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ.பழனி அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக கிரிக்கெட் அணி (கோல்ட்ஸ்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டில் உள்ள கிளப் அணிகளுக்கு எதிராக 7 ஒருநாள் மற்றும் நான்கு 2 நாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடர் நாளை (6ந் தேதி) முதல் 26ந் தேதி வரை நடக்கிறது. இங்கிலாந்து பயணத்துக்கான தமிழக அணியை, தமிழக கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ.பழனி அறிவித்துள்ளார். அணி வருமாறு:

பிரதோஷ் ரஞ்சன் பால், என்.ஜெகதீசன், எஸ்.லோகேஷ்வர், பி.சச்சின், ஆர்.விமல்குமார், ஏ.பத்ரிநாத், எம்.பூபதி வைஷ்ணகுமார், மொகித் ஹரிகரண், முகமது அலி, மாதவ பிரசாத், வித்யுத், விக்னேஷ், லக்ஷய் ஜெயின், கார்த்திக் மணிகண்டன், சோனு யாதவ், திரிலோக் நாக், அச்யுத், தீரன், லோகேஷ் ராஜ்,

மானேஜர்: ஸ்ரீ வாசுதேவதாஸ், ஆலோசகர்: ராபின் சிங், பயிற்சியாளர்: எல்.பாலாஜி, பேட்டிங் பயிற்சியாளர்: தன்வீர் ஜாப்பர், பிசியோ: சக்திவேல், வீடியோ அனலிஸ்ட்: பாதுல் ஸ்ரீனிவாசன்.


Next Story