டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சு தேர்வு


டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் பந்துவீச்சை தேர்வு செய்தார்

டல்லாஸ் ,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடக்கும் 15-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இலங்கை:

பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, வனிந்து ஹசரங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, மஹிஷ் திக்ஷானா, நுவான் துஷாரா, மதீஷா பத்ரானா.

வங்காளதேச அணி :

தன்சித் ஹசன், சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய், ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா, ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹசன் சாகி


Next Story