ராஜஸ்தான் - குஜராத் இடையேயான ஆட்டம்: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்



ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகின்றன.
ஜெய்ப்பூர்,
17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் இன்று ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்சும் , சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்சும் மோதுகின்றன.
இந்நிலையில் அங்கு தற்போது மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire