ஆப்கானிஸ்தான் -அயர்லாந்து இடையிலான போட்டி மழையால் டாஸ் போடுவதில் தாமதம்


ஆப்கானிஸ்தான் -அயர்லாந்து இடையிலான போட்டி மழையால் டாஸ் போடுவதில் தாமதம்
x

சூப்பர் 12 சுற்றில் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், அயர்லாந்து அணியும் மோதுகின்றன.

மெல்போர்ன்,

டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், அயர்லாந்து அணியும் மோதுகின்றன.

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. மழை நின்ற பிறகு டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story