ஷமி அபார பந்துவீச்சு...நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா...!
இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Live Updates
- 15 Nov 2023 8:01 PM IST
நியூசிலாந்து தரப்பில் வில்லியம்சன், டேரில் மிட்செல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
- 15 Nov 2023 7:03 PM IST
ரச்சின் ரவீந்திரா 13 ரன் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
Related Tags :
Next Story