நிலம் வாங்கி தருவதாக இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவிடம் ரூ.44 லட்சம் மோசடி

நிலம் வாங்கி தருவதாக இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவிடம் ரூ.44 லட்சம் மோசடி
x

இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவிடம் ரூ .44 லட்சம் மோசடி செய்ததாக, அவரது மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாக்பூர்,

இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவிடம் ரூ .44 லட்சம் மோசடி செய்ததாக, அவரது மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவிடம் 44 லட்சம் மோசடி செய்ததாக, அவரது மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரர் உமேஷ் யாதவிடம், அவரது நண்பரும் மேலாளருமான ஷைலேஷ் தாக்கரே, நிலம் வாங்கி தருவதாக 44 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உமேஷ் யாதவ் நாக்பூர் போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.

இதனையடுத்து ஷைலேஷ் தாக்கரே மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story