3-வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு


3-வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு
x

ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

சார்ஜா,

தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் சார்ஜாவில் நடைபெறுகிறது. இதன் முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே ஆப்கானிஸ்தான் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துவிட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்கா பந்துவீச உள்ளது.


Next Story