ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருது பட்டியல் : இந்திய வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா பெயர் பரிந்துரை


ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருது பட்டியல் : இந்திய வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா பெயர் பரிந்துரை
x
தினத்தந்தி 1 Jan 2022 7:48 AM IST (Updated: 1 Jan 2022 7:48 AM IST)
t-max-icont-min-icon

(ஐ.சி.சி) ஆண்டின் , தனிநபர் விருதுக்கான இறுதிப்பட்டியலை வெளியிட்டு வருகிறது

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ,ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

  அதன்படி   சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), ஆண்டின் தனிநபர் விருதுக்கான இறுதிப்பட்டியலை வெளியிட்டு வருகிறது.சிறந்த வீராங்கனை விருதுக்கான  நான்கு பேர் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இடம் பிடித்துள்ளார்.

இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா, டாமி பியூமோன்ட் (இங்கிலாந்து), லிசெல் லீ (தென்ஆப்பிரிக்கா), கேபி லீவிஸ் (அயர்லாந்து) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வாக்கெடுப்பு அடிப்படையில் இவர்களில் ஒருவர் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்படுவார்.

Next Story