திருவிளக்கு பூஜை


திருவிளக்கு பூஜை
x

திருவிளக்கு பூஜை நடைபெற்றது

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடல் அருகே உள்ள சடையப்பபுரம் சக்தி விநாயகர் கோவிலில் வருசாபிஷேகம், விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியாளர்கள் செய்து இருந்தனர்.


Next Story