அய்யப்பனுக்கு மண்டல பூஜை


அய்யப்பனுக்கு மண்டல பூஜை
x

அய்யப்பனுக்கு மண்டல பூஜை

தஞ்சாவூர்

பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் அய்யப்பனுக்கு மண்டல பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பாபநாசம் 108 சிவாலயம் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து அய்யப்பனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பாபநாசம் தெற்கு ராஜ வீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழ வீதி வழியாக அய்யப்ப சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story