துர்க்கையம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்
தினத்தந்தி 4 Feb 2023 6:45 PM GMT
Text Sizeதுர்க்கையம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்
நாகப்பட்டினம்
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 3-வது தை வெள்ளிக்கிழமையையொட்டி துர்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire