உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 51.73 கோடியாக உயர்வு..!
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54.23 கோடியாக அதிகரித்துள்ளது.
வாஷிங்டன்,
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54.23 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54,23,94,455 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51,73,96,640 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,86,61,417 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 63,36,398 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு - 8,77,50,836 உயிரிழப்பு - 10,37,623 குணமடைந்தோர் - 8,34,12,093
இந்தியா - பாதிப்பு - 4,32,45,517 உயிரிழப்பு - 5,24,792 குணமடைந்தோர் - 4,26,67,088
பிரேசில் - பாதிப்பு - 3,16,11,769 உயிரிழப்பு - 6,68,693 குணமடைந்தோர் - 3,03,10,772
பிரான்ஸ் - பாதிப்பு - 2,99,75,772 உயிரிழப்பு - 1,48,947 குணமடைந்தோர் - 2,92,85,707
ஜெர்மனி - பாதிப்பு - 2,70,06,837 உயிரிழப்பு - 1,40,292 குணமடைந்தோர் - 2,60,49,400
தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-
இங்கிலாந்து - 2,24,47,911
ரஷியா - 1,83,85,098
தென்கொரியா - 1,82,48,479
இத்தாலி - 1,77,36,696
துருக்கி - 1,50,78,186
ஸ்பெயின் - 1,25,15,127
வியட்நாம் - 1,07,34,151
அர்ஜெண்டீனா - 93,13,453
ஜப்பான் - 90,75,966
நெதர்லாந்து - 81,14,233
ஆஸ்திரேலியா - 76,91,551