உலக செய்திகள்
மசோதாவுக்கு எதிர்ப்பு: நியூசிலாந்து நாடாளுமன்றத்தை அதிரவைத்த இளம் பெண் எம்.பி.
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட புதிய மசோதாவிற்கு பழங்குடியின பெண் எம்.பி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
15 Nov 2024 10:40 AM ISTஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் திசநாயகாவின் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
15 Nov 2024 6:55 AM ISTமெட்டா நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்: ஐரோப்பிய ஆணையம்
மெட்டா நிறுவனம் மீது முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரசல்ஸ் நாடு புகார் தெரிவித்து இருந்தது.
15 Nov 2024 5:37 AM ISTபாகிஸ்தான்: வீரர்களை கொல்ல காரில் வைத்த வெடிகுண்டு வெடித்து பயங்கரவாதிகள் பலி
பாகிஸ்தான் வீரர்களை கொல்ல காரில் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.
14 Nov 2024 8:32 PM ISTஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
இலங்கையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
14 Nov 2024 7:18 PM ISTலெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; விமானம் இயங்கும்போது தாக்கிய வெடிகுண்டு: வைரலான வீடியோ
லெபனானில் விமானம் ஒன்று இயங்கி கொண்டிருக்கும்போது, அதனருகே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குண்டுவெடிப்பு ஏற்பட்டு வான் வரை கரும்புகை பரவியது.
14 Nov 2024 6:39 PM ISTஅமெரிக்க வெளியுறவு மந்திரியாக மார்க்கோ ரூபியோவை நியமிக்க டிரம்ப் பரிந்துரை
அமெரிக்க வெளியுறவு மந்திரியாக மார்க்கோ ரூபியோவை நியமிக்க டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.
14 Nov 2024 4:31 PM ISTஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் 6 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலி
ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
14 Nov 2024 3:09 PM ISTபிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய தேசிய விருது அறிவிப்பு
டொமினிகாவுக்கு ஆதரவளித்த பிரதமர் மோடிக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் இந்த விருது அமையும் என அந்நாட்டின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் கூறியுள்ளார்.
14 Nov 2024 3:02 PM ISTஅமெரிக்க உளவுத்துறை இயக்குனராக துளசி கபார்டு நியமனம்
ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கு உதவியவர்களில் துளசி கபார்ட் முக்கியமானவர்.
14 Nov 2024 2:01 PM ISTஎரிமலை சீற்றம் தணிந்தது.. பாலி தீவுக்கு மீண்டும் பறக்கத் தொடங்கிய விமானங்கள்
இன்று எரிமலை சீற்றம் தணிந்து நிலைமை ஓரளவு சீரடைந்த நிலையில் பல்வேறு விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்கத் தொடங்கின.
14 Nov 2024 12:28 PM ISTமெக்சிகோவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.5 -ஆக பதிவு
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
14 Nov 2024 9:53 AM IST