கோர தாண்டவம் ஆடிய ரஷியா - தண்ணீருக்காக தவிக்கும் உக்ரைன் மக்கள்..!
தண்ணீர் விநியோகிக்கும் குழாய் குண்டுகளாக் தகர்க்கப்பட்டதால் பல மாதங்களாக தண்ணீர் இன்றி தவித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கீவ்,
ரஷிய படையெடுப்பு துவங்கியது முதல் உக்ரைனின் மைகோலைவ் நகரில் மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்..கைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களுடன் பொதுமக்கள் குடிநீருக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் சூழல் நிலவியுள்ளது.
தண்ணீர் விநியோகிக்கும் குழாய் குண்டுகளாக் தகர்க்கப்பட்டதால் பல மாதங்களாக தண்ணீர் இன்றி தவித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். போர் தொடர்ந்து வருவதால் சேதங்களை சீர் செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது.
Related Tags :
Next Story