தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு


தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு
x
தினத்தந்தி 15 Aug 2023 10:52 PM (Updated: 16 Aug 2023 9:49 AM)
t-max-icont-min-icon

தஜிகிஸ்தான் நாட்டில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

துஷான்பே,

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

அதிகாலை 2.56 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.


Next Story