அர்ஜெண்டினா: 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த டைனோசரின் புதை படிமங்கள் கண்டுபிடிப்பு !
சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் சுற்றித் திரிந்த டைனோசரின் புதை படிமங்கள் அர்ஜெண்டினாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அர்ஜெண்டினா,
சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் சுற்றித் திரிந்த 2 கால்கள் கொண்ட டைனோசர்களின் புதை படிமங்களை அர்ஜெண்டினாவில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ரியோ நீக்ரோ மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகள் மூலம் டைனோசர்கள் இப்பகுதிகளில் உலா வந்தது உறுதியாகியுள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட டைனோசருக்கு "ஜகாபில் கனிகுரா" என்று ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story