இலங்கையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது


Image Courtesy: BBC
x
Image Courtesy: BBC
தினத்தந்தி 5 April 2022 3:31 PM IST (Updated: 5 April 2022 3:31 PM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது.

கொழும்பு,

இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சே, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியை சேர்ந்த 14 எம்.பிக்கள் மாலை 4 மணிக்கு அதிபர் கோத்பய ராஜபக்சேவை சந்திக்கின்றனர். 

Next Story