அமெரிக்கா: சிறுமியின் கழுத்தில் கால் முட்டியை வைத்து நெரித்த போலீஸ் அதிகாரி
சிறுமியின் கழுத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் தனது கால் முட்டியை வைத்து நெரித்தது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாயிட்டின் கழுத்தில் போலீஸ் அதிகாரி கால் முட்டியை வைத்து நெரித்ததில் அவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,
தற்போது விஸ்கான் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 12 வயது சிறுமியின் கழுத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் தனது கால் முட்டியை வைத்து நெரித்தது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story