சட்டப்பேரவை தேர்தல்: திமுக மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்
சட்டப்பேரவை தேர்தல் பணிகளை மேற்கொள்ள திமுக மண்டல பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தேர்தல் பணிகளை மேற்கொள்ள மண்டலப் பொறுப்பாளர்களும், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களும் நிமிக்கப்படுகிறார்கள்.
இதன்படி மண்டலப் பொறுப்பாளர்களாக,
மத்திய மண்டலம் - மு. சண்முகம், எம்.பி., (தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர்)
தெற்கு மண்டலம் - கனிமொழி கருணாநிதி, எம்.பி., (மகளிர் அணிச் செயலாளர்)
வடக்கு மண்டலம் - எஸ். ஜெகத்ரட்சகன், எம்.பி., (உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்)
மேற்கு மண்டலம் - தயாநிதி மாறன், எம்.பி., (உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்)
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் - ஆ.ராசா, எம்.பி., (துணைப் பொதுச்செயலாளர்) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தொகுதி பொறுப்பாளர்களாக,
கொளத்தூர் - கி. நடராஜன், (தொ.மு.ச.பேரவை பொருளாளர்)
திண்டிவனம் - மாரிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ.,
துறையூர் - தெர்மல் இராஜேந்திரன் (மாவட்டப் பொருளாளர்)
பெரம்பலூர் - ஆர். சேதுநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.,
திருவல்லிக்கேணி-சேப்பாக்கம்- ஏ.சரவணன், (சட்டதிட்டத் திருத்தக்குழு இணைச் செயலாளர்)
திட்டக்குடி - தணிகைச் செல்வம், (மாவட்ட துணைச் செயலாளர்)
சீர்காழி, பூம்புகார் - சி.கா.மறைமலை, (தலைமைக் கழக வழக்கறிஞர்)
திருவிடைமருதூர் - கோவி. அடீநுயராசு, (மாவட்ட துணைச் செயலாளர்)
ஜெயங்கொண்டம் - கே.எஸ்.இரவிச்சந்திரன் (சட்டத்துறை துணைச் செயலாளர்)
துறைமுகம் - தமிழன் பிரசன்னா (செடீநுதி தொடர்பு இணைச் செயலாளர்
நெடீநுவேலி - டாக்டர். நந்தகோபாலகிருஷ்ணன் (மாவட்ட அவைத்தலைவர்)
கடலூர் - இள. புகழேந்தி (தேர்தல் பணிக்குழுச் செயலாளர்)
புவனகிரி - ஜி.செல்வம்,எம்.பி.,
வேதாரண்யம் - நன்னியூர் இராஜேந்திரன் (நெசவாளர் அணிச் செயலாளர்)
குன்னம் - கவிச்சுடர் கவிதைப்பித்தன் (இலக்கிய அணி துணைத் தலைவர்)
புதுக்கோட்டை - புதுக்கோட்டை அப்துல்லா (அயலக அணி இணைச் செயலாளர்)
நன்னிலம், திருவாரூர் - பி.டி.அரசகுமார் (செடீநுதித் தொடர்புச் செயலாளர்)
மன்னார்குடி - வீ. கண்ணதாசன் (சட்டத்துறை இணைச் செயலாளர்)
திருவரங்கம் - அன்னியூர் சிவா (விவசாய அணித் துணைச் செயலாளர்)
விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், விழுப்புரம் - கவுதம சிகாமணி, எம்.பி,
பல்லாவரம் - மீ.அ.வைத்தியலிங்கம், (தீர்மானக்குழு உறுப்பினர்)
மயிலாப்பூர் - குமரி விஜயகுமார் (மகளிர் அணித் துணைச் செயலாளர்)
இராயபுரம், பெரம்பூர் - காசி முத்துமாணிக்கம் (வர்த்தகர் அணிச் செயலாளர்)
ஆர்.கே.நகர் - சுபா. சந்திரசேகரன் (சட்டதிட்டத் திருத்தக்குழு உறுப்பினர்)
பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு - பாலவாக்கம் சோமு, (சட்டதிட்ட திருத்தக்குழு செயலாளர்)
பென்னாகரம், தருமபுரி - திருவிடைமருதூர் இராமலிங்கம், எம்.பி.,
ஆற்காடு, இராணிப்பேட்டை - கலாநிதி வீராசாமி, எம்.பி., (மருத்துவ அணி இணைச் செயலாளர்)
ஜோலார்பேட்டை, ஆம்பூர் - டாக்டர் டி. மஸ்தான் (சிறுபான்மையினர் அணிச் செயலாளர்)
மதுரவாயல், அம்பத்தூர் - பிடிசி ஜி.செல்வராஜ் (தொழிலாளர் அணி துணைச் செயலாளர்)
திருத்தணி - வி.பி.கலைராஜன் (இலக்கிய அணி துணைச் செயலாளர்)
கீடிநவைத்தியனான்குப்பம் - தாமரைச்செல்வன், (சட்டத்திட்டத்திருத்தக்குழு இணைச் செயலாளர்)
அணைக்கட்டு, குடியாத்தம் - மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ.,
அண்ணா நகர் - சி.எச்.சேகர் (தகவல் தொழில்நுட்ப அணித் துணைச் செயலாளர்)
மானாமதுரை - மு. தென்னவன் (இலக்கிய அணித் தலைவர்)
பெரியகுளம் - ஆசையன், முன்னாள் எம்.எல்.ஏ.,
நத்தம் - எம்.ஜெயக்குமார், (தீர்மானக்குழு இணைச் செயலாளர்)
நாகர்கோவில், பத்மநாபபுரம் - ச.ஞானதிரவியம், எம்.பி.,
கன்னியாகுமரி - இரா. பெர்னார்டு, (மீனவர் அணிச் செயலாளர்)
மதுரை வடக்கு - சி. இலக்குவன் (தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர்)
மதுரை மேற்கு - பெ. குழந்தைவேலு, முன்னாள் மேயர் (தணிக்கைக்குழு உறுப்பினர்)
திருமங்கலம் - கம்பம் பெ.செல்வேந்திரன் (தேர்தல் பணிக்குழுச் செயலாளர்)
பரமக்குடி - உ. திசைவீரன், முன்னாள் எம்.எல்.ஏ.,
போடிநாயக்கனூர் - வ. வேலுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,
சங்கரன்கோவில் - ஜோயல் (இளைஞர் அணி துணைச் செயலாளர்)
ஒட்டப்பிடாரம் - ஹெலன் டேவிட்சன் (மகளிர் தொண்டர் அணிச் செயலாளர்)
இராஜபாளையம் - எல்.மூக்கையா (உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்)
திருநெல்வேலி - எஸ்.ஆர். ஜெயதுரை, முன்னாள் எம்.பி.,
கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் - கே. சண்முகசுந்தரம், எம்.பி.,
பொள்ளாச்சி - எஸ்.எல்.டி.பி. சச்சிதானந்தம் (நெசவாளர் அணிச் செயலாளர்)
தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு - பூச்சி முருகன் (தலைமை நிலையச் செயலாளர்)
மேட்டுப்பாளையம் - எல்.பி.தர்மலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.,
அந்தியூர், பவானி - வேளச்சேரி பி. மணிமாறன், (தேர்தல் பணிக்குழுச் செயலாளர்)
கோபிச்செட்டிப்பாளையம் - வழக்கறிஞர் அருட்செல்வன்
குமாரபாளையம் - வி.சி.சந்திரகுமார், (கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்)
எடப்பாடி - திருச்செங்கோடு எம்.கந்தசாமி (உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்)
வீரபாண்டி, ஆத்தூர்,ஏற்காடு - எஸ்.ஆர்.பார்த்திபன், எம்.பி.,
விராலிமலை, புதுக்கோட்டை - குத்தாலம் க.அன்பழகன் (கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர்)
சேலம் (தெற்கு) - பா.அருண் குமார் (விவசாயத் தொழிலாளர் அணி துணைச் செயலாளர்)
கெங்கவல்லி - கோபால், முன்னாள் எம்.எல்.ஏ.,
திருப்பூர் (தெற்கு), பல்லடம் - பொங்கலூர் பழனிசாமி, (சொத்து பாதுகாப்புக்குழு துணைத் தலைவர்)
இராசிபுரம் - கே.பி.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,
தாராபுரம் உடுமலைப்பேட்டை - பரணி கே.மணி (நெசவாளர் அணிச் செயலாளர்)
கூடலூர் - கே.எம்.தண்டபாணி (சட்டத்துறை இணைச் செயலாளர்)
அவிநாசி - டாக்டர். ஆர்.கோகுல்கிருபாசங்கர் (மருத்துவ அணி துணைச் செயலாளர்)
கிருஷ்ணராயபுரம், குளித்தலை - - பார் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ,
திருப்பரங்குன்றம் - இரா. பாலாஜி (மாவட்ட துணைச் செயலாளர்)
உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி - குத்தாலம் பி.கல்யாணம் (தேர்தல் பணிக்குழுச் செயலாளர்)
திருவள்ளூர் - துறைமுகம் காஜா (தலைமை நிலையச் செயலாளர்) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story