அதிமுக தலைமை அலுவகத்திற்கு பாமக நிர்வாகிகள் வருகை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 March 2021 7:07 PM GMT (Updated: 9 March 2021 7:07 PM GMT)

அதிமுக தலைமை அலுவகத்திற்கு பாமக ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர்.

சென்னை, 

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர்.

அதிமுக கூட்டணியின் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்து இறுதி செய்வதற்கு இந்த ஆலோசனை கூட்டம் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பாஜக போட்டியிடும் தொகுதிகள் இறுதிசெய்யப்பட்டுள்ளநிலையில் பாமகவுடன் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Next Story