விஷம் தின்று தொழிலாளி தற்கொலை
பாப்பாரப்பட்டி
பாப்பாரப்பட்டி அருகே உள்ள வள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 49). இவர் தர்மபுரி அருகே உள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தை இல்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மகேந்திரன் விஷம் தின்றுவிட்டு மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு தர்மபுரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire