மது விற்ற முதியவர் கைது


மது விற்ற முதியவர் கைது
x

பூதலூர் அருகே மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூர்


திருக்காட்டுப்பள்ளி, ஜன.17-

பூதலூர் போலீசார் தொண்டராயன்பாடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது விற்ற பரமசிவம்(வயது80) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story