போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
தினத்தந்தி 30 July 2023 12:15 AM IST (Updated: 30 July 2023 12:15 AM IST)
Text Sizeவிளாத்திகுளம் கோட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளம் காவல் உட்கோட்டம் காடல்குடி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் மாரிமுத்து. இவரை தற்போது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire