குமரி மாவட்டத்தில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


குமரி மாவட்டத்தில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x

குமரி மாவட்டத்தில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்றம்

குமரி மாவட்டத்தில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது களியக்காவிளை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுவாமி ஈத்தாமொழி போலீஸ் நிலையத்துக்கும், ஆரல்வாய்மொழி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கும், குலசேகரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் சுசீந்திரம் போலீஸ் நிலையத்துக்கும், சுசீந்திரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தக்கலை போலீஸ் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வெளியிட்டுள்ளார்.

-----


Next Story