அண்ணாமலையின் பாதயாத்திரை காரணமாக ராமநாதபுரத்தில் போக்குவரத்து மாற்றம்


அண்ணாமலையின் பாதயாத்திரை காரணமாக ராமநாதபுரத்தில் போக்குவரத்து மாற்றம்
x

அண்ணாமலையின் பாதயாத்திரை காரணமாக ராமநாதபுரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாதயாத்திரை நடத்திவருகிறார். இந்த யாத்திரையை உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ராமேஸ்வரத்தில் தொடங்கிவைத்தார். தற்போது ராமநாதபுரத்தில் பாதயாத்திரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், அண்ணாமலையின் பாதயாத்திரை காரணமாக ராமநாதபுரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முருகன் கோவில் முதல் கேணிக்கரை வழியாக செல்லும் வாகனங்கள், ஈசிஆர் வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Next Story