குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்


குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருவதால், குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அங்கு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து சென்றனர்.


Next Story