டீக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்தவர் கைது


டீக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்தவர் கைது
x

டீக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் தேவகவுண்டனூரை சேர்ந்தவர் திராவிடமணி (வயது 46). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் வெள்ளியணை தெற்கு பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவர் டீக்கடைக்கு சென்று கத்தியை காட்டி மிரட்டி திராவிடமணியிடம் இருந்து ரூ.150-ஐ பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில், வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து, தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story