நாளைய மின்தடை


நாளைய மின்தடை
x

நாளைய மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

நேரம்:- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

வி.எம்.சத்திரம், கட்டபொம்மன்நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரகமத்நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் தியேட்டர் பகுதி, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம், பொட்டல், படப்பகுறிச்சி, திருமலைகொழுந்துபுரம், மனப்படைவீடு, கீழநத்தம், பாளையங்கோட்டை பஸ் நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, அன்புநகர், முருகன்குறிச்சி, ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கத்தான் பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி.


Next Story