நாளைய மின்தடை


நாளைய மின்தடை
x

நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

நாங்குநேரி, ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழுர் மற்றும் மேலூர், ஆச்சியூர், வாகைகுளம், கோவநேரி, ஏ.எம்.ஆர்.எல். தொழிற்கூடம் மற்றும் பக்கத்து கிராமங்கள்.


Next Story