செல்லாண்டி அம்மன் கோவிலில் திருப்பணி தொடக்கம்


செல்லாண்டி அம்மன் கோவிலில் திருப்பணி தொடக்கம்
x

செல்லாண்டி அம்மன் கோவிலில் திருப்பணி தொடங்கியது.

திருச்சி

சமயபுரம்:

திருவெள்ளறை கிராம தேவதையாக விளங்கும் செல்லாண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் பாலாலயத்துடன் தொடங்கின. இதையொட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கிராம பட்டயதாரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திருப்பணிகள் முடிவடைந்ததும் வருகிற 2024-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


Next Story