குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்தது
குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
குற்றாலத்தில் நேற்று சாரல் மழை பெய்யவில்லை. வெயில் அடித்தது. ஆனால் குளிர்ந்த காற்று வீசியது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
அதே நேரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இனி சாரல் மழை பெய்தால் தான் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire