வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது


வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
x

வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.

சேலம்

சேலம்:

சேலம் தாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது வீட்டுக்குள் நேற்று சாரை பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று வீட்டுக்குள் பதுங்கி இருந்த சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.


Next Story