சுட்டெரித்த வெயில்


சுட்டெரித்த வெயில்
x

பெரம்பலூரில் வெயில் சுட்டெரித்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் நேற்றும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் காலை நேரத்தில் மட்டும் மழை தூறிக்கொண்டிருந்தது. பின்னர் பலத்த மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பிற்கு மாறாக பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்தது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story