சிறுமியை கர்ப்பமாக்கிய விவசாயி கைது


சிறுமியை கர்ப்பமாக்கிய விவசாயி கைது
x

சிறுமியை கர்ப்பமாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

கொடைக்கானல் மேல்மலை கிராமமான கூக்கால் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 51). விவசாயி. இவர், 15 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணனை கைது செய்தனர்.


Next Story