குடிநீர் குழாய் உடைந்து வீணாக செல்லும் தண்ணீர்
மானூர் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சென்றது.
மானூர்:
நெல்லை தாமிரபரணி ஆற்றில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக மானூர் அருகே அழகிய பாண்டியபுரம் - தேவர்குளம் இடையே உள்ள பாலம் பகுதியில் குடிநீர் செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் சீறிப்பாய்ந்து வீணாக செல்கிறது. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire